"பழுத்த இலை உதிர்வதைப்
பார்க்கும்
சிறுபூக்கள்.
இலையின்
நினைவுகள் உண்டு
கனியாய்
புடைக்கும் பூ.
அதன் தோலுக்கடியில்
அசைகிறது
பழுத்த இலை
ஐயா.!!"
பார்க்கும்
சிறுபூக்கள்.
இலையின்
நினைவுகள் உண்டு
கனியாய்
புடைக்கும் பூ.
அதன் தோலுக்கடியில்
அசைகிறது
பழுத்த இலை
ஐயா.!!"
No comments:
Post a Comment