“சுழித்து ஓடும் பெரும்ஓடைஎப்போதும் சலசலக்கிறது.உன்னைப் பற்றிய ஞாபகத்தீமனதெரிக்கிறது.சிறுசிறு சாம்பலாய் உடையும்இத்தேகத்தினுள் எவ்விதம்பூட்ட இயலும் உன்னை.என் மீதான உனது வெறுப்பின் நிழல்எரிக்கிறது இப்பூதத்தை.அந்திவானில் பறக்கையில் சிறகு முறிந்து
கீழே வீழுமோர் பறவை நான்.!!”
No comments:
Post a Comment