Friday, 1 August 2014

"அடிவானம் தொட்டுத்திரும்பும்
சிறுகுருவி நான்.
சிறகுகள் தளர்ந்து
தசைகள் தொய்ந்து
காற்றும் கனமேறி அழுத்த
ஒரு பறத்தல்.
தூரத்தே காத்திருக்கின்றது
காதலென்னும் பெருங்கழுகு.!!"
-அன்றில்

No comments:

Post a Comment