"மரண எத்தனிப்பில் இருவரும்
பார்த்துக் கொண்டோம்.
அடர் இருண்மை மௌனங்கள்
மெல்லக் கரையத் தொடங்குகின்றன.
நிசப்தத்தின் உச்சியில் பெருங்குரலெடுத்து
அழுகிறது என் மனம்.
எச்சலனமுமின்றி கையை
இறுகப் பற்றுகிறாய்.!!"
-அன்றில்
பார்த்துக் கொண்டோம்.
அடர் இருண்மை மௌனங்கள்
மெல்லக் கரையத் தொடங்குகின்றன.
நிசப்தத்தின் உச்சியில் பெருங்குரலெடுத்து
அழுகிறது என் மனம்.
எச்சலனமுமின்றி கையை
இறுகப் பற்றுகிறாய்.!!"
-அன்றில்
No comments:
Post a Comment