Friday, 1 August 2014

"மகரந்தம் கொழித்த
உன் நினைவுகளில் இருந்து
ஒரு முல்லைப்பூவை எடுத்து
நுகருகிறேன்.
சுகந்தத்தின் ஆகாய உச்சியில்
தவழ்ந்து தவழ்ந்து மெல்ல
நிலைக்கொள்ளத் தொடங்கும் முன்பு
வாசமற்றுப் பொய்க்கத் 
தொடங்குகிறது
கனவு.!!"

-அன்றில்

No comments:

Post a Comment