"தனிமையுடன் தனித்திருக்கும்
வாழ்க்கை.
தாகம் தீரா மீன்களாய்
நீந்திக்கொண்டிருக்கின்றோம்.
நிறைவேறுமென்றா நினைத்துக்
கொள்கிறோம்?.
நினைவுகளில் நீ வராதவரை
நினைத்துக் கொள்வோம்.
நீந்துதற்கு நினைவுகள் தேவை!!”
-அன்றில்
வாழ்க்கை.
தாகம் தீரா மீன்களாய்
நீந்திக்கொண்டிருக்கின்றோம்.
நிறைவேறுமென்றா நினைத்துக்
கொள்கிறோம்?.
நினைவுகளில் நீ வராதவரை
நினைத்துக் கொள்வோம்.
நீந்துதற்கு நினைவுகள் தேவை!!”
-அன்றில்
No comments:
Post a Comment