Sunday, 24 August 2014

"நேற்று கனவில் 
நீ சொன்ன
கால்திருடன், அரைத்திருடன்
கதை.
முதுகைத் தடவிக்கொடுத்த 
கைகள்
உனதாவென்று 
தெரியவில்லை
ஐயா.!!”

-அன்றில்

No comments:

Post a Comment