"ஒரு பறவையென சிறகுவிரித்து நீ
பறக்கும் வெளியெங்கும் வர்ணங்களால்
நிறைகிறது நெஞ்சம்.
வசந்த நினைவுகள் அடர்கின்றன
என் ஆகாயமெங்கும்.!!"
-அன்றில்
பறக்கும் வெளியெங்கும் வர்ணங்களால்
நிறைகிறது நெஞ்சம்.
வசந்த நினைவுகள் அடர்கின்றன
என் ஆகாயமெங்கும்.!!"
-அன்றில்
No comments:
Post a Comment