முகத்தில் வெயிலடிக்கும் சூரியனை
மறைக்கும் சிறுவெண்மேகமும்,
உடலில் பட்டு உள்ளம் வருடும்
இந்த தென்றலும்,
என்னைப் பார்த்துச்சிரிக்கும் ஏதேனும்
ஒரு சிறுகுழந்தையும்,
மனதை நனைக்கும் பூவாளியெனப்
பெய்யும் மழையும்,
அந்த வெள்ளைத் தும்பைப் பூவும்,
மனதில் இசைக்கும், இசைத்து
அசைக்கும் இன்னிசையோ,
உன் நினைவேற்படுத்துவதை எவ்விதம்
தடுக்கவியலும்?
மனதின் அடியில் கசிகிறது உன்நினைவுகள்
சிறு ஊற்றாக.
-அன்றில்
மறைக்கும் சிறுவெண்மேகமும்,
உடலில் பட்டு உள்ளம் வருடும்
இந்த தென்றலும்,
என்னைப் பார்த்துச்சிரிக்கும் ஏதேனும்
ஒரு சிறுகுழந்தையும்,
மனதை நனைக்கும் பூவாளியெனப்
பெய்யும் மழையும்,
அந்த வெள்ளைத் தும்பைப் பூவும்,
மனதில் இசைக்கும், இசைத்து
அசைக்கும் இன்னிசையோ,
உன் நினைவேற்படுத்துவதை எவ்விதம்
தடுக்கவியலும்?
மனதின் அடியில் கசிகிறது உன்நினைவுகள்
சிறு ஊற்றாக.
-அன்றில்
No comments:
Post a Comment