Friday, 1 August 2014

"பின்னொரு நாளில் ரயில் நிலையத்தில்,
கணவனோடு சேர்த்து உன்னை
சந்திக்க நேர்ந்த போது,
விலக நினைத்து எத்தனித்த என்னை
அதே நட்புடன் கையைப் பிடிக்கிறாய்.
வெறும் புன்னகையை மட்டும் பதிலாக்கிவிட்டு
செல்கிறேன்.
உன் கையை நனைத்த எனது அந்த இரண்டு
கண்ணீர்த்துளிகள் பேசிவிடும் மீதி
எல்லாவற்றையும்.!!"
-அன்றில்

No comments:

Post a Comment