Friday, 1 August 2014

"அவரவர் தனிமை
அவரவர் மனது
அவரவர் காயம்
அவரவர் காதல்
அவரவர் கண்ணீர்
அவரவர் வாழ்வு
அவரவர் பாடு.!!"

-அன்றில்

No comments:

Post a Comment