Friday, 1 August 2014

"முறிந்த சிறகொன்றை
வாயில் கவ்விக்கொண்டு
பறக்க எத்தனிக்கிறது
சிறு பறவை,
சிறகிலிருந்து உதிரும்
ஒற்றை இறகாய் காற்றில்
அடித்துச்செல்லப்படுகிறது
என் காதல்"
-அன்றில்

No comments:

Post a Comment